இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள கீழவலசை கிராமத்தை சார்ந்த காமராஜ் என்பவர் சுயலாபம் கருதி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்தவரை சார்பு ஆய்வாளர் திரு.சிவசாமி அவர்கள் U/s – 24(i)COTPA ACT-ன் கீழ் கைது செய்து 14 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.