இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி பேருந்து நிறுத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த சாகுல்ஹமீது என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.குகனேஷ்வரன் அவர்கள் U/s – 5,7(3) Lottery Regulation Act 1998-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை