புதுக்கோட்டை: துரித நடவடிக்கை, விசாரணை, தடய அறிவியலில் சிறந்து விளங்கியோருக்கு கேந்திரிய க்ரிக் மந்திரி தக்ஷதா பதக் 2024 விருதுகளை மத்திய உள்துறை அறிவித்துள்ளது. கேந்திரிய க்ரிக்மந்திரி தக்ஷதா பதக் விருதை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பெற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி