திருவாரூர்: நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் (D.I.G) திருமதி.A.கயல்விழி IPS அவர்கள் தலைமையில் பாதுகாப்புபணி முன்னேற்பாடு கூட்டம் இன்று (10.02.22) நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் திருவாரூர் மாவட்ட தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை நாட்களில் பாதுகாப்பு பணி குறித்து விளக்கினார்கள். மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா