திருவாரூர்: தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஸ் குமார் IPS அவர்கள்திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து) திருத்துறைப்பூண்டி வட்ட ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட குற்றப்பிரிவு (DCB),, நில ஆக்கிரமிப்பு தடுப்புப் பிரிவு (ALGSC)ஆகிய பிரிவுகளை நேரில் பார்வையிட்டு நிலுவையில் உள்ள வழக்கு கோப்புகள்,பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்.