தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிப்ரியா காந்தபுனேனி,IPS., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சட்ட விரோதமான கூட்டத்தை கலைப்பதற்கு உண்டான பயிற்சியினை காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்