திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (20.11.2025) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உடனிருந்தார்கள்.
















