கோவை: கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் கோபால்.இவர் தனது நண்பர் முருகேஷ் என்பவருடன் சேர்ந்து நகை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கோபால் .அவரது பங்குதாரர் முருகேசிடம் 350.180 கிராம் தங்க செயின்களை விற்பனை செய்ய கொடுத்தார் முருகேஷ் நகையை மோசடி செய்துவிட்டார்.
நகையை திருப்பி கேட்டபோது முருகேஷ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கோபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது..இதுகுறித் கோபால் காவல்நிலையத்தில் புகார் செய்தார் .
போலீசார் முருகேஷ்உட்பட 6 பேர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்