கோவை: கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சரவணகுமார் 31 தங்க வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் ,கண்ணன் ஆகியோர் வியாபாரம் தொடர்பாக 183 .210 கிராம் தங்க கட்டி வாங்கி திருப்பி கொடுக்கவில்லை..
இது குறித்து சரவணகுமார் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் பிரபாகரன், கண்ணன், ஆகியோர் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்