இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சீமை முதுகுளத்தூர் அருகே உள்ள கீழ செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய வினோத் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து விடாமுயற்சியின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியனில் கேப்டன் பொறுப்பை பெற்று சிறந்த முறையில் வழிநடத்தி உலக கோப்பை வென்று கோப்பையுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்திய உலக கோப்பை டி-20 கேப்டன் மரியாதைக்குரிய வினோத் அவர்களுக்கு பெரும் உதவியாக தமிழ்நாட்டின் அமைச்சர் மாண்புமிகு ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்கள் வினோத் அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி