கோயம்புத்தூர்: ஈரோடு பவானி சப் டிவிஷனைச் சேர்ந்த சக அதிகாரிகள் மற்றும் காவலர்கள், சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.K.நகரில் 6 சவரன் தங்க நகை ஆதாயத்திற்காக கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி நிக்கோலஸ் தனராஜை 10 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து, முழு நகையையும் மீட்டுத் தந்ததற்காக கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி திரு.முத்துசாமி IPS அவர்கள் காவல் குழுவினரை வெகுவாக பாராட்டினார்கள்!.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்