திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் தலைமையில் நடந்தது.
இதில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேஸ்வரி, சார்பு இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி,பாலசுப்ரமணியன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
சத்திரம் போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காதர் மைதீன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா