கடலூர்: கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பக்கத்தில் சிறுதொண்டமாதேவி கிராமத்தில் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து
போலீஸார் கழுகு பார்வை ( Drone Camara ) மூலம் சாராய ஊரலை கண்டுபிடித்து, ஊரலை அழித்து குற்றவாளியை பிடித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தபட்டதிலிருந்து இதுவரை 375 மதுவிலக்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 478 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்