திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் , சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கருதி கடையநல்லூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு சக்திவேல் மற்றும் திரு.ராஜ்குமார் அவர்களின் முன்னிலையில் ஆய்வாளர் திரு கோவிந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், விஜயகுமார் மற்றும் கமாண்டோ படை வீரர்கள், காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினார்கள்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்