சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பழையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டிக் டாக்கில் ஒரு சமூகத்தை அவதூறாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த நபரை பழையனூர் உதவி ஆய்வாளர் திரு. பீட்டர் அலங்கார தம்புராஜ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வீடியோ பதிவிட்ட நபரை U/s 153(A), 504, 505(I),(b) IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை