சென்னை : சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் செய்த டிஎஸ்பி மகன் உள்பட 2 பேர் சஸ்பெண்ட் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் 3ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதலில் காயமான ஆலன் கிரைசா, காவல்நிலையத்தில் புகார். புகாரின் பேரில் 5ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் கவின், தியானேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி