திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் சரக்கத்தில் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவர்களை கைது செய்தும் திருட்டு போன பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி திரு சோமசுந்தரம் அவர்களுக்கு தஞ்சாவூர் காவல் சரகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சங்கர் ஜி வால் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்
















