மதுரை : ஜெய்ஹிந்த்பபுரத்தில் வீடு புகுந்து நகை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹஹிந்திபுரம் காலாங்கரை மீனாம்பிகை நகர் எட்டடாவது தெரு வைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் மனைவி ஜெயந்தி 39 .
இவரது, வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டார் .
இந்த சம்பவம் குறித்து, ஜெயந்தி ஜெய்ஹிந்திபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், வீடு புகுந்து நகை திருடிய பொன்னகரம் புட்டுத்தோப்பு மெயின் ரோடுவை சேர்ந்த வீரமணகண்ட பிரகாஷ் 41 என்பவரை கைது செய்தனர்..
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி