சேலம் : சேலம் மாவட்டம் , மண்டல அளவில் நடந்த காவல் துறையினருக்கான ஜூடோ கிளஸ்டர் தொடரில் 35 பதக்கங்களை வென்ற மேற்கு மண்டல காவல்துறை ஆளினர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆ.கு.அருண் கபிலன் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்