சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் ஜியோ நிறுவனத்தின் சார்பில் Fiber சேவை வழங்கும் நிகழ்வு தொடக்கம். இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு ப . மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ், அவர்கள் திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் திருமதி.கோகிலா ராணி நாராயணன் அவர்கள் ஜியோ நிறுவன சிவகங்கை மண்டல துணை மேலாளர் திரு. சிவராமன் கிருஷ்ணன் மேலாளர் திரு. திருமுருகன் அவர்கள் உள்ள பலர் கலந்து கொண்டனர். உடன் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கான் முகமது உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி