கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய்த்துறை துணை வட்டாட்சியர் அவர்கள், தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தன்டியப்பனூர் கிராம பகுதியில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி 3 யூனிட் ஜல்லி கற்கள் இருந்தது வாகனத்தின் ஓட்டுநர் போலிசாரை பார்த்து ஓடிவிட்டதாகவும், ஜல்லி கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்