திருச்சி : திருச்சி மாவட்டம், ஜீயபுரம் கோட்டம், சோமரன் பேட்டை காவல் நிலைய நடத்திய சாலை பாதுகாப்பு வார விழாவை அரசினர் மேல்நிலைப்பள்ளி சோமரசம்பேட்டை மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு பிரச்சார பேரணி சோமரசன் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு விணுச் சக்கரவர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி