திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர காவல் நிலைக்கு உட்பட்ட கானூர் சோதனைச்சாவடியில் (29-5-2024 )இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் அப்போது பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு சோதனை சாவடியில் முக்கியத்துவம் குறித்தும் வாகன தணிக்கை செய்வது குறித்தும் அறிவுரை வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்