திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் இன்று (20.06.2024) நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திக்கடை சோதனைச்சாவடிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து பணியில் இருந்த காவலர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்