இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் ஒருவனேந்தல் பகுதியில் சகோதரர்களுக்கிடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அவரது சகோதரன் செந்தில்நாதன் என்பவரை SSI திரு.ராமமூர்த்தி அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்