தருமபுரி: சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தருமபுரி மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறை சார்பாக விழிப்பிணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் ஆட்டோக்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஒட்டியும் பொது மக்களிடையே சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது