கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில், சமூக வலைத்தளமான YouTube Channel-லில் ஆபாசமாக பதிவிட்ட காரணத்திற்காக சைபர் கிரைம் குற்றவாளியான சிக்கந்தர்ஷா என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்