விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பான இனிய வழி பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.