கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் நெய்வேலி செயின்ட் ஜோசப் குளுனி பப்ளிக் பள்ளிமாணவ, மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.