கடலூர்: கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் காரைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள், சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.