சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்களின் அறிவுரையின் பெயரில் சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர்கள் தலைமையில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இணைய வழி குற்றங்கள் குறித்தும் மற்றும் குற்றத்திலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் பொதுமக்கள் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்