சேலம் : சேலம் கெங்கவல்லி காவல்நிலையத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி வீரகனூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் திரு,மணிமாறன் அவர்கள், 1930 பற்றிய விழிப்புணர்வுகளை எடுத்துரைத்தார்கள் மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவுப்படி சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள முத்துவும் 30 திருடர்களும், முத்துவை மூடராக்கிய மூன்று திருடர்கள் கோல்டு டிரேடிங்கில் ஜெயித்தாரா முத்து ,முத்து டேட்டிங் போனாரா சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்