சேலம்: காவேரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பசந்த் பன்வாரிலால் என்பவருக்கு AB+ வகை ரத்தம் மிக அவசரமாக தேவைப்படுகிறது. என்ற செய்தியை அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சிவகுமார் உடனடியாக மருத்தவமனைக்கு சென்று ரத்தத்தை வழங்கினார். காவல் கண்காணிப்பாளருக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு