சேலம் : சேலம் மாவட்டம் ,மேட்டூர் அணையில் உள்ள தெர்மல் power plant முன் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக விபத்தால்லா தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் சேலம் மாவட்டம் தெர்மல் மேட்டூர் அணை தொர்மல் power plant தீயணைப்புத் துறையின் station officers சரவணன் மற்றும் உதயகுமார் தலைமையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அவசர தீ விபத்துக்கான எண் வழங்கப்பட்டுள்ளது – 101,112
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்