சேலம் : சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையம் சாரகம்.எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மணி என்பவரை அவரது அண்ணன் அய்யந்துறை நிலப் பிரச்சினையில் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 05.10.2014 தேதி தேதி தகராறு ஏற்பட்டது மகன் அப்புசாமி .மனைவி குப்பாயி மற்றும் மருமகள் செல்வி ஆகிய 4 நான்கு பேரும் ஒன்று சேர்ந்து மணி என்பவரை அடித்து கத்தியால்பட்டி கொலை செய்துள்ளனர்.சம்பந்தமாக மேச்சேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இது வழக்கில் நிறைவாக மாற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து மேட்டூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது 20.02.2017 ம் தேதி அய்யந்துரை இறந்து விட்டனர்.
மேலும் சாட்சிகள் அடிப்படையில் எதிரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது .இன்று 01.11.2022ம் தேதி நீதிபதி திரு.குமார் சரவணன் அவர்கள் எதிரிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனையும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி எதிரிகளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்