சேலம் : சேலம் மாநகர் முழுவதும் பணி செய்யும் காவல் துறையினருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் சேலம் அரசு காவலர் மருத்துவமனை, SKS மற்றும் தரன் மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்ட மூன்று மருத்துவக் குழுக்கள் கொண்ட முகாமினை, இன்று 01.04.2020 ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார் IPS அவர்கள் தொடங்கி வைத்தார்.