சேலம்: சேலம் மாவட்ட காவல்துறை அக்டோபர் 21 காவலர் வீரவணக்கநாளை ஒட்டி பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீ. அபிநவ் அவர்கள், மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார் காவல் பணியில் உயிர் நீத்த காவல் வீரர்களுக்கு சேலம் மாவட்ட காவல் துறையின் வீரவணக்கங்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்