சென்னை: செல்போன் திருடமுயன்ற மணிகண்டன் (எ) பாட்டில் மணி என்பவரை, கையும் களவுமாக பிடித்து C-1 பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமைக்காவலர் திரு.இளையராஜா (த.கா.36417) (சிறப்புபிரிவு தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை) என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்