திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மர்ம நபர்கள் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து எஸ்.பி திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு.முனியாண்டி,குற்றப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.வீரபாண்டி மற்றும் போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட சரவணகுமார், கண்ணன் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா