திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி யில் உள்ள PWD கம்மாயில் இரவு பகல் என்றும் பாரம்மல் எல்லா நேரங்களிலும் செம்மண் கொள்ளை நடைபெறுகிறது.
இதை தட்டிக்கேட்ட ஊர் பொதுமக்களை அடியாட்களுடன் வந்து வீடியோ படம் எடுத்த செல்போனை உடைத்து பொது மக்களால் சிறை பிடித்த லாரியில் இருந்த செம்மணை கொட்டி விட்டு எடுத்து சென்று விட்டனர்.
மண் அள்ளும் ஜேசிபி வாகனம் பொது மக்களால் டையர் கிழிக்க பட்டு தொப்பம்பட்டி PWD கம்மாயில் உள்ளது. அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா