கோவை: கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் 2-வது மாடியில் உள்ள மசாஜ் சென்டரில்விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் நடத்தினார்கள.
அப்போது மசாஜ் என்ற பெயரில் வெளிமாநிலபெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாகசென்னை கேகே நகர் விருகம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற விஜய் ( வயது 32) கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்த அசாம் , மணிப்பூர்மாநிலத்தை சேர்ந்த 2 அழகிகள் மீட்கப்பட்டனர். இவர் சிவானந்தா காலனியில்உள்ள ஒரு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.