சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ. அருண், இ.கா.ப., அவர்கள், புனித தோமையர்மலை ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவுகள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காவல் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
திரு. முகமது மூஸா
















