சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று (07.11.2021) காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல் துறை பேரிடர் மீட்பு (Tamil Nadu State Disaster Response Force) குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை (Equipments) பார்வையிட்டு மீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்