சென்னை : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த ஏதுவாக பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய துணை இராணுவப்படையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் காவல்கொடி அணிவகுப்பு, (பொறுப்பு: வண்ணாரப்பேட்டை) துணை ஆணையர் திரு.சாமிநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில்
திருவொற்றியூர் > தேரடி ரோடு,
அப்பர்சாமி கோயில் தெரு,
எண்ணூர் Express ரோடு,
ஏகவல்லியம்மன் கோயில் தெரு,
திருவொற்றியூர் நெடுஞ்சாலை மக்கள் கூடும் இடங்கள் முக்கிய சந்திப்புகள் வழியாக சென்று
தேரடி ரோடு > திருவொற்றியூரில் முடிவுற்றது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்