புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட “ஸ்காட்ச் தங்க விருதினை” மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன், IPS அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
http://34.68.197.11/19957/