ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக திரு .மேகநாதன் அவர்கள்(19.11. 2023 அன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் சென்னிமலை காவல் நிலைய புதிய காவல் உதவி ஆய்வாளர் திரு. மேகநாதன் அவர்கள் பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்