சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் எம் 4 காவல்நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக பத்திரிகையாளர்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
மூத்த பத்திரிகையாளர் ஆர்.முருககனி, ரெட்ஹில்ஸ் நண்பன் இதழ் ஆசிரியர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், வரலாறு நாளிதழ் நிருபர் ஹேமந்த் மற்றும் காவல் தகவல் இதழ் நிர்வாகிகள் சந்தித்த னர்
இச்சந்திப்பில் காவல் ஆய்வாளர், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு காவல்துறை சார்பாக அனைத்து வித உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாகவும், குறைகளை எங்களிடம் சுட்டிக் காட்டுங்கள், அப்பிரச்னைகளை தீர்த்து வைத்து மக்களின் நண்பனாக திகழ இருக்கின்றோம் என்றார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்