செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. ஐமன் ஜமால் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பின்னர் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















