சென்னை : சென்னையிலிருந்து இன்று காலை சைக்கிள் பயிற்ச்சியில் பயணத்தை மேற்கொண்ட அவர் செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து கேட்டறிந்தார். காவல் நிலையத்தில் மரக்கன்று ஒன்றையும் நடவு செய்தார்கள்…இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.விஜயகுமார் IPS, செங்கல்பட்டு உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ்பச்சேரோ IPS ஆகியோர் உடனிருந்தனர்..
செங்கல்பட்டு நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடும்பத்தாரிடையே குறைகளை கேட்டறிந்தார்.மேலும்,அவர் கையெழுத்திட்ட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்