திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையத்தில் அரூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் ஆவணம் இன்றி என்று எடுத்து சென்ற ரூபாய் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறக்கும் படை அலுவலர் மருதாச்சலம் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் ராணி, உள்ளிட்ட பறக்கும் படையை சேர்ந்தவர் பிடித்து செங்கம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்